Wednesday, September 5, 2007

நட்பு...

காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...

நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு

1 comment:

சினேகிதி said...

காதல் கூட கண்ணீரைத்துடைக்கும் நட்பு கூட கண்ணீரை வரவழைக்கும் !