Thursday, August 27, 2009

நம்புங்கள் இது நட்பு கவிதை

படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !

உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த உயிரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!

என் மனதுடன் கலந்த உன் அன்பிற்கு என்ன தவம் செய்தேன் ...

No comments: