Thursday, August 27, 2009

ஆத்தி... இப்புடுச் சூடி!

டிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு

சையை அப்ளிகேஷன் போடு

ங்கிலீஷில் பீட்டர் விடு

"ஈ"மெயிலில் ஆட்டின் அனுப்பு

ம்மா உம்மம்மா பண்ணு



ரெல்லாம் உன் லவ்வை பரப்பு

துக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு

கப்பட்ட குதாம்ஸ் காட்டு

ஸ்க்ரீமா வாங்கிக் குடு

"ன்ஸ்மோர்" போலாமானு கேளு

ட்டல்களில் துட்டு அழு

ளவையாரா பிலிம் காட்டறாளா...

பிகரை மொதல்ல மாத்து! biggrin.gif biggrin.gif

No comments: